நல்லை அல்லை

The Original நல்லை அல்லை.

From the movie Kaatru veliyidai the song Nallai Allai, a very good rendition by Sathya Prakash, penned by Mr. Vairamuthu. The original comes from Kurunthogai song no 47. Just another poem with no specific poet name.

47. குறிஞ்சி − தோழி கூற்று

கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்

இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிட

எல்லி வருநர் களவிற்கு

நல்லை அல்லை நெடு வெண்ணிலவே.

-நெடுவெண்ணிலவினார்
வீ என்பது ஓரெழுத்து ஒரு மொழியாகும். இது பூ வின் ஆறுப் பருவங்களான முகை, அரும்பு, மொட்டு, மலர், பூ மற்றும் வீ என்பது ஆறாம் நிலைப் பருவமாகும். முற்றிலும் விரிவடைந்த பூ.
உகு – உதிர்
துறுகல் – பாறை
குருளை – கன்று, குட்டி
எல்லி – சூரியன், பகல், இரவு, இருள். Here இருள்.
The meaning:
இரவில் உன் வெளிச்சம் நல்லதல்ல

வேங்கைமரப் பூக்கள்

பாறையில் தூவியிருப்பது

புலிக்குட்டி போலத்தோல்றும்

காட்டில் இரவில் வருபவருக்கு

நீ நல்லவளில்லை

வெண்ணிலாவே! -சுஜாதா

Reference: காதல் கவிதைகள் – குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம், சுஜாதா.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: